ஆர்.கே.நகர் மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்ன சொல்கிறார்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இல்லாத சட்டப்பேரவை என்ற குறையைப் போக்கவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதன் தெரிவித்தார்.


Advertisement

மாற்றத்தை முன்னிறுத்தி ஆர்.கே.நகரில் போட்டியிடும் தமக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் லோகநாதன் கேட்டுக்கொண்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டியக்கத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement