சிறைக்கைதிகளான எம்எல்ஏக்கள்: ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறைக்கைதிகள் போல் எம்எல்ஏக்கள் சட்டப் பேரவைக்கு அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கூடியது. அப்போது அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொறடாவாக நியமிக்கப்பட்ட செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனால் அமளி ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் எனவும் திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்தனர். அதை சபாநாயகர் நிராகரித்தார்.

முன்னதாக சட்டப் பேரவைக்கு அழைத்து வரப்பட்ட எம்எல்ஏக்கள் சிறைக் கைதிகள் போல் அழைத்து வரப்பட்டனர் என குற்றம்சாட்டினார் ஸ்டாலின். பேரவையில் பேசிய அவர், ரகசிய வாக்கெடுப்புத்தான் உண்மையான ஜனநாயகத்திற்கு வழி வகுக்கும் என்றார்.


Advertisement
loading...
Related Tags :

Advertisement

Advertisement

Advertisement