[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
  • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
  • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
  • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
உலகம் 20 Nov, 2017 05:13 PM

நாடு திரும்புகிறார் லெபனான் பிரதமர்: திரும்பிய அன்றே ராஜினாமா?

lebanon-prime-minister-said-return-national

லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தினத்தன்று நிச்சயம் நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா கொடுத்த நெருக்கடி ‌காரணமாகவே ஹரிரி பதவி விலகும் முடிவை எடுத்திருப்பதாகவும், நாடு திரும்பியதும் அதற்கா‌க அவர் மன்னிப்பு கோருவார் என்றும் லெபனானைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஒருவேளை அவர் பதவியை ராஜினாமா செய்தாலும், புதிய அரசு அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். 

இதற்கிடையே தங்கள் பிரதமர் நாடு திரும்ப வேண்டும் என லட்சக்கணக்கான லெபனான் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் லெபனான் சுதந்திர தினமான வரும் 22ஆம் தேதி அவர் நிச்சயம் நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் நாடு திரும்பிய அன்று முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close