[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
உலகம் 06 Nov, 2017 05:04 PM

வடகொரியாவின் அணு ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா திட்டம்

america-plan-for-north-korea-nuclear

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முழுமையாக அழிக்க வேண்டுமெனில் தரை வழி படையெடுப்பால் மட்டுமே சாத்தியமாகும் என அமெரிக்காவின் ராணுவ அமைப்பான பென்டகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து ஜப்பான் மீது ஏவுகணையை பறக்கவிட்டு மீண்டும் வடகொரியா பதட்டமான சூழலை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஐ.நா விடுத்த எச்சரிக்கையையும் மதிக்கமால் வடகொரியா தொடர் அணுஆயுத சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் உச்சத்தை எட்ட, இரு நாடுகளும் போர் புரியும் முனைப்புடன் இருந்து வருகின்றன. 

இந்நிலையில் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முழுமையாக அழிக்க வேண்டுமெனில் தரை வழி படையெடுப்பால் மட்டுமே சாத்தியமாகும் என அமெரிக்க ராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அட்மிரல் மிச்சேல் டூமோண்‌ட், அமெரிக்க எம்.பி டெட் லையுவுக்கு எழுதிய கடிதத்தில் இந்த போரினால் எத்தனை வீரர்கள் உயிரிழப்பார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் சர்வதேச நாடுகள் மத்தியில் மீண்டும் பதட்டமான போர் சூழல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close