[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்..52 பேர் உயிரிழப்பு

pakistan-shah-noorani-shrine-bomb-kills-52

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் உயி‌ரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், குஸ்தர் என்னுமிடத்தில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் வழிபாடு நடத்துவதற்காக கிட்டதட்ட 500 பேர் கூடியிருந்த போது தற்கொலைப் படை திடீரென நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 92-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. 14 வயது சிறுவனை மனித வெடிகுண்டாக அனுப்பி பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close