[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

எனது பிள்ளை வீடு திரும்புவானா? - அற்புதம்மாள் 

arputhammal-tweet-about-perarivalan-release

காந்தியின் 150-வது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா? எனது பிள்ளை வீடு திரும்புவானா? என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மகாத்மாவை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மகாத்மாவின் பிறந்தநாளைக் குறிப்பிட்டு பேரறிவாளனின் விடுதலை குறித்து அவரின் தாயார் அற்புதம்மாள் ட்விட் செய்துள்ளார்.

அதில்''காந்தி 100-வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர் 150-வது பிறந்தநாளில் மாநிலஅரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா?'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close