[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“ஸ்டாலினை மக்கள் திருத்துவார்கள்” - ஓபிஎஸ் பதிலடி

stalin-reply-to-ops-about-cm-foreign-visit

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கீழ்த்தரமான அரசியலில் முத்திரை பதிக்க விளையாடி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மாமன்னர் பூலித்தேவரின் 304ஆவது பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செவம், “ வெளிநாட்டு பயணத்தின் உண்மையான காரணத்தை முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே கூறிவிட்டார். ஆனால், எதிர்க்கட்சிகள் கீழ்த்தரமான அரசியலில் முத்திரை பதிக்க விளையாடி வருகின்றன. ஸ்டாலின் தானாக திருந்த வேண்டும், இல்லையெனில் மக்கள் திருத்துவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close