[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!

சென்னையில் மகள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை

a-gang-killed-a-man-in-chennai

சென்னை மேற்கு மாம்பலத்தில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக்கொல்லப்பட்டார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கந்தன் என்பவர், தனது மகள் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக காலையில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். மேற்கு மாம்பலம்  பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த 3 பேர் வழிமறித்து, கந்தனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயனற கீர்த்தனாவையும் அவர்கள் வெட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. 

இதில், படுகாயமடைந்த கந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுக் காயங்களுடன் கீர்த்தனா சிகிச்சை பெற்று வருகிறார். தொழில்  போட்டியினால், கந்தன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close