[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா': மத்திய அரசுக்கு தமிழக அமைச்சரவை வலியுறுத்தல்

tn-cabinet-urges-bhara-ratna-for-jayalalithaa

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதல்முறையாக அமைச்சரவை இன்று கூடியது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கலச் சிலை அமைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பெயரை எம்ஜிஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்றம் செய்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close