[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

'மரணத்தால் அவரது குரலை மவுனிக்கச் செய்யமுடியாது'..பாலமுரளி கிருஷ்ணாவுக்கு கமல் ஹாசன் அஞ்சலி

kamal-about-balamuralikrishna

பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா(86) உடல்நலக் குறைவால் நேற்று காலமானர். அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள், கலைஞர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாலமுரளி கிருஷ்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல் ‘இசையால் பல லட்சம் பேரை வசீகரித்தவர் மகா குரு பாலமுரளி கிருஷ்ணா என்றும் மரணத்தால் அவரது குரலை மவுனிக்கச் செய்யமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாலமுரளி கிருஷ்ணாவிடம் இசை பயின்றவர்களில் தானும் ஒருவர் என்றும் கூறியுள்ளார். என்னைவிட தகுதியுள்ள இசைக்கலைஞர், என்னைவிட தகுதியுள்ள அவரது சீடர்கள் இருக்கும் போது எனக்கும் இத்தருணத்தில் அவரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

பாலமுரளி கிருஷ்ணாவின் உடலுக்கு பல்வேறு நடிகர்கள், கலைஞர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close