[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

அர்ஜென்டினாவில் மெஸ்ஸியின் வெண்கலசிலை திறப்பு

lionel-messi-statue-open-in-argentina

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிபோட்டியில் சிலி அணியிடம் அர்ஜென்டீனா தோல்வியடைந்தது , இத்தோல்வியால் ஏற்றுகொள்ள முடியாத மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மெஸ்ஸி ஓய்வு குறித்து அறிவித்த மறுதினமே, அர்ஜென்டினாவின் தலைநகரில் அவரது வெண்கலசிலை திறக்கப்பட்டிருக்கிறது. பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் மேயர் இச்சிலையை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close