[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
விளையாட்டு 30 Sep, 2017 07:26 AM

பாண்ட்யாவுக்கு பின்னால் கோலி: இர்ஃபான் தகவல்

great-to-see-pandya-getting-full-backing-from-kohli-irfan-pathan

இந்திய கிரிக்கெட் அணியின் திடீர் நட்சத்திர வீரர் ஆகியிருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பாண்ட்யாவை, அடுத்த கபில்தேவ் என்றே அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆல்ரவுண்டர்கள்தான் இந்திய அணிக்கு தேவை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான், ’ கேப்டன் விராத் கோலியின் நம்பிக்கைக்குரிய வீரராக பாண்ட்யா இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறும்போது, ’இளம் வீரர்களுக்கு பின்னால், அவர்களை வழி நடத்த மூத்த வீரர்கள் இருப்பதை பார்க்கும்போது மகிச்சியாக இருக்கிறது. அணியில் நீண்ட நாட்கள் இடம் பிடிக்க இப்படிப்பட்ட அரவணைப்பு தேவை. ஹர்திக் பாண்ட்யா மட்டுமல்ல, எந்த வீரராக இருந்தாலும் அவர் வளர்வதற்கு கேப்டனின் பங்கும் உறுதுணையும் முக்கியம். உதாரணத்துக்கு கேதர் ஜாதவ், உள்ளூர் போட்டிகளில் பல வருடங்களாக சிறப்பாக விளையாடியவர். ஆனால், விராத் கோலி கேப்டனான பின் தான் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. விராத் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்புக் கொடுக்கிறார். என்னதான் அவர் பின்னால் இருந்தாலும் விரர்கள் திறமையை நிரூபித்தால்தான் அணியில் நீடிக்க முடியும். பாண்ட்யாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட வேண்டும். அப்படி ஒப்பிட்டு அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close