[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்.. இறுதிப் போட்டியில் இந்திய அணி

junior-world-cup-hockey-india-enters-final

ஜூனியர் ஹாக்கி‌ உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய‌ அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதற்கு முன்னர் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி 2001 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close