[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது: பார்த்தசாரதி

admk-dmk-are-tring-to-demolish-dmdk-accuses-parthasarathy

திமுகவும் ,அதிமுகவும் தேமுதிகவை அழிக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், தேமுதிகவிலிருந்து விலகிய சந்திரகுமார் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் திமுக பொருளாளர் ஸ்டாலினின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close