[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
 • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
 • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
 • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
 • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
அரசியல் 11 Sep, 2017 04:06 PM

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. திமுகவில் இணைந்தார்

former-mla-of-aiadmk-joined-the-dmk

சேலம் மேற்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு திமுக கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு மூன்று அணிகளாக செயல்படும் நிலை தற்சமயம் நீடிக்கிறது. இதனால் தொண்டர்களுக்கு, கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு யார் தலைமையில் செயல்படுவது என்ற ஐயம் வலுத்து கொண்டே செல்கிறது. 

இதனிடையே, ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிகள் இணைந்ததால் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தினகரன் அணி விஸ்வரூபம் எடுத்தது. அந்த அணியின் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தனித்தனியே மனு அளித்தன. முதல்வரை மாற்றக்கோரி கோரிக்கை வைத்தன.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்தார். 

திமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆகியோர் சமீபத்தில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close