[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து பாதிப்பு

himachal-pradesh-kinnaur-receives-snowfall-schools-closed

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிபொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.Image result for himachal pradesh snowfall

கிண்ணார் மாவட்டத்தின் Reckong Peo பகுதியில் உள்ள வீட்டுக் கூரைகள், சாலைகள் என அனைத்தும் பனிப்போர்வை மூடிக் காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Image result for himachal pradesh snowfall

இதேபோல சிம்லா மாவட்டத்தில் சாலை மற்றும் தெருக்களில் 2 மீட்டர் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close