[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

மம்தா பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்கிறார்

dmk-mp-kanimozhi-to-grace-mamata-banerjee-s-swearing-in-today

மேற்குவங்கத்தின் முதலமைச்சராக மீண்டும் மம்தா பாணர்ஜி பதவியேற்கும் விழாவில், திமுக சார்பாக கட்சியின் மகளிரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என மம்தா பாணர்ஜி சார்பில் திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை அடுத்து கனிமொழி அந்த விழாவில் பங்கேற்கிறார். ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி மம்தா பாணர்ஜிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close