[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

ஜம்முவில் பாதுகாப்புப் படையினரை கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்

struggle-in-kashmir

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரை கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஹண்ட்வாரா பகுதியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினைவாத அமைப்புகள் கேட்டுக்கொண்டதன்பேரில், ஸ்ரீநகரில் இன்று (ஏப்.16) கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close