[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

யோகா மூலம் புற்றுநோய்க்குத் தீர்வு

union-minister-shripad-naik-says-research-shows-yoga-can-cure-cancer

யோகாசனம் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பெங்களூருவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் ஒன்று யோகா மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அந்த கல்வி நிறுவனத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

இதே விழாவில் பேசிய கோவா மாநில முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர், யோகா மூலம் எய்ட்ஸ் நோயைக் கூட குணப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close