[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தரிசனம்

minister-o-panneerselvam-swami-darshan-in-tirupathi

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து, சிறப்பு பூஜையும் நடத்தியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக நேற்றிரவு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்திக்கு சென்றார். அங்கு பத்மாவதி ஓய்வு விடுதியில் இரவு தங்கியிருந்த அவர், இன்று அதிகாலை 5.30 மணிக்கு வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தார்.

வழிபாடு செய்ய வந்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தரிசனத்திற்குப் பிறகு ரங்கநாயகர் மண்டபத்தில் பன்னீர் செல்வத்துக்கு லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close