JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
இந்தியா 17 Oct, 2016 12:36 PM

டெல்லி மின்கம்பத்தில் கார் மோதி இருவர் உயிரிழப்பு

Cinque Terre

டெல்லியில் மின்கம்பத்தில் கார் மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து ஹரியானா நோக்கி 5 பேர் ஒரு காரில் பயணித்துக் கொண்டு இருந்தனர். டெல்லியில் உள்ள பிரபல ஐ.டி.ஒ அருகே சென்றபோது, தீடீரென கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads