தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைப்பது பற்றிய பரிந்துரை எதுவும் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியை ஊக்கப்படுத்த தங்கத்தின் மீதான இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று நவரத்தினக் கல் மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் , தற்போதைக்கு அதுபோன்ற பரிந்துரை எதுவும் இல்லை என்று கூறினார். இதேபோல் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு, இந்திய பட்டு நெசவு தொழில் கூட்டமைப்பு பிரிதிநிதிகள், பட்டு துணிகள் இறக்குமதி மீதான வரி 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்த கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு பதில் அளித்த சந்தோஷ் குமார், சுங்கவரியில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!