[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

11 நாட்களுக்குப் பிறகு வங்கிகளுக்கு இன்று விடுமுறை

bank-leave-today

கடந்த 11 நாட்களாக தொடர்ந்து செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று (நவ.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 10-ஆம் முதல் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் அனைத்து வங்கிளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்கின. இதையடுத்து 11 நாட்களாக தொடர்ந்து செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வின்றி உழைத்து வரும் வங்கி ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காக இன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close