[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

திருவண்ணாமலையில் நள்ளிரவில் 2 கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அதிர்ச்சி

thiruvannamalai-theft

திருவண்ணாமலையில் நேற்று நள்ளிரவில் இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர பெருமாள் கோவில் சுவற்றில் துளையிட்டு கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.மேலும் அங்கிருந்த உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த காசுகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோல் எண்ணெய் வியாபாரி ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருவண்ணாமலையில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close