[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

m-k-stalin-thanks-kolathur-constituency-voters

சென்னை கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். நடந்து முடிந்த‌ சட்டப்பேரவைத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

இதையடுத்து தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லும் வகையில், அயனாவரம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் ஜீப் மூலமாக சென்று நேற்று மாலை நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இன்றும், நாளையும் ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close