[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் நல்ல முடிவெடுப்பார்: குஷ்பு பேட்டி

kushboo-attacks-aiadmk-govt-for-karthi-chidambaram-issue

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த குஷ்பு, வரும் சட்டமன்றதேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவெடுப்பார் என்றார். மேலும் தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்யாததைதற்போது தேர்தலுக்காக செய்கிறது என்றும்; திசை திருப்ப கார்த்திக் சிதம்பரம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close