[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி?

mgr-pictures-plans-to-produce-tamil-film

புரட்சித் திலகம் எம்ஜிஆரின் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் திரைபடங்கள் தாயாரிப்பில் களமிறங்க முடிவு செய்துள்ளது.

எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், அடிமைப் பெண் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூலையும் வாரிக்குவித்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு படங்களைத் தயாரிப்பதை நிறுத்திக் கொண்ட அந்த நிறுவனம், தற்போது மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது. எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படத்தில் நடிக்க ’ஜெயம்’ ரவி ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close