[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்

அடுத்த மாதம் வெளியாகிறது கஹானி பார்ட் 2

kahaani-2

வித்யா பாலன் நடிப்பில் கஹானி படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் வெளிவர இருக்கிறது.

கஹானி படத்தில் காணாமல் போன கணவனை தேடும் கர்ப்பிணிப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து, இந்திய அளவில் பேசப்பட்டவர் வித்யா பாலன். நெரிசல் மிகுந்த நகர்புறத்தில் காணாமல் போன கணவனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றது.

இந்நிலையில் கஹானி படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய சுஜாய் கோஷே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளிவர இருக்கும் இந்தப்படத்தில் வித்யா பாலன் மற்றும் அர்ஜூன் ராம்பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு கிளின்டன் செரிஜோ இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே டிசம்பரில் வெளியாகும் கஹானி இரண்டாம் பாகமும் முதல் பாகத்தை போல் பல விருதுகளை அள்ளும் என படக்குழுவினர் கருதுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close