Published : 19,Mar 2021 10:13 PM

ஓவைசி கட்சியின் மேற்கு வங்கத் தலைவர் கட்சியிலிருந்து விலகல்: மம்தாவுக்கு ஆதரவு?

Jolt-to-Owaisi-as-AIMIM-West-Bengal-chief-Zamirul-Hasan-quits-party-days-ahead-of-polls

மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், அம்மாநில ஏஐஎம்ஐஎம்கட்சியின்தலைவர்ஜமிருல்ஹசன்,கட்சியைவிட்டுவிலகியுள்ளார். இது அசாதுதீன்ஒவைசிக்குஒருபின்னடைவாகஅமைந்திருக்கிறது.

நந்திகிராமில்மேற்குவங்கமுதல்வர்மம்தாபானர்ஜிக்குஆதரவைவழங்கிய 'இந்தியன்நேஷனல்லீக்கில்' அவர் இணைவார்என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஓவைசியால் 'புறக்கணிக்கப்பட்டதால்' ஹசன்கட்சியில் அதிருப்தியில் இருந்தார்என்றுதகவல்கள்தெரிவிக்கின்றன

"நான் ஏஐஎம்ஐஎம் இல் 2015 இல்  சேர்ந்தேன். கட்சியை மாநிலத்தின் 20 மாவட்டங்களுக்கு பரப்ப கடுமையாக உழைத்தேன். உண்மையில், மம்தா பானர்ஜியும் ஏஐஎம்ஐஎமை குறிவைத்து பல கட்சி உறுப்பினர்களைக் கூட கைது செய்தார். இருந்தாலும், ஒவைசி இதற்காக ஒருபோதும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தவில்லை, எங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை , "என்று அவர் தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில்தேர்தல்பாஜகவுக்கும்திரிணாமுல்காங்கிரஸ்கட்சிக்கும் (டிஎம்சி) இடையிலானஇருமுனைபோட்டியாகபார்க்கப்படுகின்றன. தேர்தல்கள்மார்ச் 27 முதல்எட்டுகட்டங்களாகநடைபெறவுள்ளது.தேர்தல்முடிவுகள்மே 2 ஆம் தேதிஅறிவிக்கப்படவுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்