வெப்ப தாக்கம்
வெப்ப தாக்கம்PT

தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் சுட்டெரிக்க காத்திருக்கும் வெப்ப அலை..! கவனமாக இருங்க மக்களே..!

தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் சுட்டெரிக்க காத்திருக்கும் வெப்ப அலை..! கவனமாக இருங்க மக்களே..!
Published on

தமிழகத்தில் மீண்டும் மே 1ம் தேதிமுதல் வெப்ப அலை வீசும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com