“பிரதமர் மோடி தோல்வி பயத்தில், அச்சத்தில் இருக்கிறார்” - பத்திரிகையாளர் சுகுணா திவாகர்!

சோஷலிசம் என்பதை கெட்ட வார்த்தைபோல் மோடி பேசுவது என்பது, மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தின் அச்சத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் குறித்து சுகுணா திவாகர் கூறிய கருத்துகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com