Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 26, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 42ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

நீ பட்ட துன்பத்தை விட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது!

MorningMotivation
MorningMotivation

#NEWSUPDATE | ஐதராபாத் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு

RCBvSRH
RCBvSRH

#BREAKING | மக்களவைத் தேர்தல் - 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

LokSabhaElections2024
LokSabhaElections2024

உலக அறிவுசார் சொத்துரிமை தினம் இன்று!

WorldIntellectualPropertyDay
WorldIntellectualPropertyDay

கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவு தினம் இன்று!

SrinivasaRamanujan
SrinivasaRamanujan

#JUSTIN | விவிபேட் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

VVPAT
SupremeCourt
VVPAT SupremeCourt

#JUSTIN | பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி

PMModi 
LokSabhaElections2024
PMModi LokSabhaElections2024

#PTEXCLUSIVE | பட்டாசு ஆலை விபத்து: 50 மாதங்களில் 93 பேர் உயிரிழப்பு

FireAccident
Virudhunagar
FireAccident Virudhunagar

திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கினை பதிவு செய்தார்

SureshGopi
LokSabhaElections
SureshGopi LokSabhaElections

#JUSTIN | மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கினை பதிவு செய்தார்

NirmalaSitharaman
NirmalaSitharaman

பூ பல்லக்கில் எழுந்தருளினார் கள்ளழகர் #Madurai |

Kallazhagar
ChithiraiThiruvizha
Kallazhagar ChithiraiThiruvizha

#JUSTIN | கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கினை பதிவு செய்தார்

PinarayiVijayan
Kannur
PinarayiVijayan Kannur

#JUSTIN | கேரள மக்களுக்கு பாஜக, காங்கிரஸ் எதுவும் செய்யாது - பினராயி விஜயன்

PinarayiVijayan
PinarayiVijayan

#JUSTIN | மே முதல் வாரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்

PradeepJohn
PradeepJohn

#JUSTIN | தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை

Leopard
Erode
Leopard Erode

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

GoldPrice
GoldPrice

இணையத்தைக் கலக்கும் ஐந்து தலைமுறைகளின் புகைப்படம்!

Photo 
FamilyPhoto
Photo FamilyPhoto

பெங்களூருவில் விசிக தலைவர் திருமாவளவன் உடன் நடிகர் பிரகாஷ்ராஜ் சந்திப்பு

Thirumavalavan
PrakashRaj
Thirumavalavan PrakashRaj

#BREAKING | ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

SupremeCourt
VVPAT
SupremeCourt VVPAT

#BREAKING | வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

SupremeCourt 
VVPAT
SupremeCourt VVPAT

#JUSTIN | தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்றம்

ElectionCommission
SupremeCourt
ElectionCommission SupremeCourt

#BREAKING | வேட்பாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்றம்

EVM
SupremeCourt
EVM SupremeCourt

#JUSTIN | நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஏப்.29க்கு ஒத்திவைப்பு

NirmalaDevi
NirmalaDevi

#JUSTIN | அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - செல்லூர் ராஜூ

LokSabhaElections
SellurRaju
LokSabhaElections SellurRaju

#JUSTIN | விமானநிலைய குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு

ChennaiAirport
ChennaiAirport

#JUSTIN | தங்கு தடையின்றி மின்சாரம் - தலைமைச் செயலாளர் ஆலோசனை

ShivDasMeena
Electricity
ShivDasMeena Electricity

#JUSTIN | தேர்தலில் மோடி போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

PMModi
DelhiHighCourt
PMModi DelhiHighCourt

#JUSTIN | பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு அக்கட்சியினரே கொலை மிரட்டல்

BJP
BJP

#JUSTIN | மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு - பிரதீப் ஜான்

HeatWave
TamilNadu
HeatwaveAlert
HeatWave TamilNadu HeatwaveAlert

#BREAKING | தமிழ்நாட்டில் மே 1ல் உணர்தல் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு இருக்க வாய்ப்பு - தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்

HeatwaveAlert
HeatwaveAlert

#JUSTIN | மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டது - அமைச்சர் சக்கரபாணி

Kerosene
MinisterSakkarapani
Kerosene MinisterSakkarapani

#JUSTIN | புதுச்சேரி பள்ளிகளுக்கு ஏப்.29 முதல் ஜூன் 5 வரை விடுமுறை

SummerHoliday
Puducherry
SummerHoliday Puducherry

#JUSTIN | 5 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் - வானிலை மையம்

IMD
HeatWave
IMD HeatWave

#JUSTIN | கைதி உயிரிழப்பு - இழப்பீடு வழங்க ஆணை



#HumanRightsCommission | #Death | #Police
#HumanRightsCommission | #Death | #Police

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்று தலைவாள் சங்குகள் பறிமுதல்

#Conch | #Thiruchendur | #TNGovt
#Conch | #Thiruchendur | #TNGovt

நாய்க்கு புலி வேடம்!



#Dog | #Puducherry | #Puthiyathalaimurai
#Dog | #Puducherry | #Puthiyathalaimurai

#JUSTIN | செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் - மத்திய அரசுக்கு கேள்வி?

#Chennaihighcourt | #Rice | #CentralGovrt
#Chennaihighcourt | #Rice | #CentralGovrt

#JUSTIN | பெண் விஏஓ மீது தாக்குல் - அண்ணாமலை கண்டனம்



#Annamalai | #BJP | #DMK | #CMMKStalin
#Annamalai | #BJP | #DMK | #CMMKStalin

#JUSTIN | 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

#Chennaiairport | #Bombalert
#Chennaiairport | #Bombalert

#JUSTIN | "தாமரை மலரணும்னு தான் ஆசை" - நடிகை மேனகா

#MenakaSuresh | #BJP | #Congress | #Pressmeet
#MenakaSuresh | #BJP | #Congress | #Pressmeet

"இன்னும் சில நாட்களில் பிரதமர் மேடைகளில் அழ செய்வார்" - ராகுல்

#RahulGandhi | #PMmodi | #NarednraModi | #BJP | #Congress
#RahulGandhi | #PMmodi | #NarednraModi | #BJP | #Congress

#JUSTIN | MTC பேருந்துகள் நிற்கவில்லையா? - புகார் எண் அறிவிப்பு



#MTCChennai | #MTC4Chennai | #Chennai | #ChennaiBus | #PublicTransport | #MTCBus
#MTCChennai | #MTC4Chennai | #Chennai | #ChennaiBus | #PublicTransport | #MTCBus

சென்னை மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்

#Summer | #Water | #ChennaiCorporation
#Summer | #Water | #ChennaiCorporation

#JUSTIN | நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு



#Train | #southernrailway
#Train | #southernrailway

கர்நாடகாவில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கடுமையாக விமர்சித்த காங்.எம்.பி. ராகுல் காந்தி



#RahulGandhi | #Congress | #BJP
#RahulGandhi | #Congress | #BJP

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா தகுதி

#ParisOlympics2024 | #sailing
#ParisOlympics2024 | #sailing

ஒலிம்பிக்கில் வெற்றி வாகை சூட நேத்ராவுக்கு வாழ்த்து - உதயநிதி



#ParisOlympics2024 | #sailing | #UdhayanidhiStalin
#ParisOlympics2024 | #sailing | #UdhayanidhiStalin

வீராங்கனை நேத்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

#ParisOlympics2024 | #sailing | #PMModi | #NarednraModi
#ParisOlympics2024 | #sailing | #PMModi | #NarednraModi

#JUSTIN | ரேஷன் அரிசி கடத்தல் : 2956 பேர் கைது!

#RationRice | #Madurai
#RationRice | #Madurai

#NewsUpadte | வேலையிலிருந்து விலகியதை கொண்டாடிய ஊழியர்!



#Maharashtra | #Puthiyathalaimurai
#Maharashtra | #Puthiyathalaimurai