”எந்த அறிவியல்பூர்வ ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் ஏன்?” - நீதிபதி கேள்வி

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்திட்டத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. எந்த அறிவியல்பூர்வ ஆய்வும் நடத்தாமல் இத்திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com