இந்தியா
“இந்த தேர்தல் ஆணையத்தையா நம்ப சொல்றீங்க?” - மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!
“ஒப்புகைச் சீட்டை ஏன் தெர்மர் ப்ரிண்டிங்கில் செய்கிறார்கள்.. தெர்மர் ப்ரிண்டிங் என்பது அழியக்கூடியது. ஒட்டுமொத்தமாகவே இது சதிதான். இதை நான் என் சொந்தபொறுப்பிலேயே சொல்கிறேன்..” - சந்தேகம் எழுப்பும் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன்.
