“பிரதமர் தவிர வேற யாராவது இத பேசியிருந்தா நடந்திருக்கிறதே வேற” விவரிக்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்!

“பிரதமர் மோடி அல்லாது வேறு யாராவது இதைப் பேசி இருந்தால் தேர்தல் ஆணையமே நடவடிக்கைகளை எடுத்திருக்கும். அந்த அளவிற்கு வேகவேகமாக நடவடிக்கைகள் அமைந்திருக்கும்” மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

முதற்கட்ட தேர்தல் கோலாகலமாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸை நேரடியாக விமர்சனம் செய்துவருகிறது. வெறுப்புப் பேச்சுக்கள், பிரதமர் எனும் பொறுப்பில் இருந்து மிகவும் கீழிறங்கி பேசுகிறார் மோடி என விமர்சகர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய அரசியலில் நிலவும் தற்போதைய சூழலை மிகவும் விரிவாக விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பிரதமர் மோடி, பத்திரிக்கையாளர் ப்ரியன்
RATHNAM REVIEW | நமக்கு எதுக்கு ஹரி சார் அரசியல் எல்லாம்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com