\
சென்னை விமானநிலையம்
சென்னை விமானநிலையம்PT

சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு - காரணம் இதுதான்!

மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - கொல்கத்தாவில் பரபரப்பு
Published on

கொல்கத்தா விமான நிலையத்திற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முழுவிபரத்தை தெரிந்துக்கொள்ள இந்த வீடியோ தொகுப்பை காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com