[X] Close

10 கோடியை தாண்டிய வீவ்ஸ்: 'வாத்தி கம்மிங்' பாடலின் 10 நொடி புரோமோ வெளியீடு

சினிமா,தமிழ்நாடு

10-sec-promo-of-Vaathi-Coming-song

'மாஸ்டர்' படத்தின் வாத்தி கமிங் பாடலின் 10 நொடி புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் புதிய பாடல் புரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' என்னும் பாடலின் LYRICAL VIDEO 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் இந்த புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆடிய நடன அசைவுகளை உள்ளடக்கி 10 நொடி புரோமோவாக படக்குழு பகிர்ந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close