[X] Close

’மாஸ்டர்’ – விஜய், விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்கள்!

சினிமா

master-new-photos

விஜய்யின் ‘மாஸ்டர்’ பொங்கலுக்கு வெளியாவதையொட்டி விஜய், விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.


Advertisement

விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால், வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள்.

image


Advertisement

அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

image

மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாவதால் 100 சதவீத பார்வையாளர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் நடிகர் விஜய்.


Advertisement

imageபுத்தாண்டு அன்று மாஸ்டர் ட்ரைலர் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால், உற்சாகமாக விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார். மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் நேற்று விஜய் போஸ்டர்களை வெளியிட்ட நிலையில், இன்று ’மாஸ்டர்’ படத்தின் விஜய், விஜய், விஜய் சேதுபதி படங்களை ’மாஸ்டர்’ அஃபிஷியல் பேஜில் வெளியிட்டிருக்கிறார்கள்.  இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close