"ஓட்டு போடுவது கடமை; போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமையும், தகுதியும் இருக்காது”- பிரகாஷ் ராஜ்

தேர்தலில் வாக்களிக்க வேண்டியது மிக முக்கிய கடமை. ஓட்டு போடவில்லை என்றால், கேள்வி கேட்கும் உரிமையும், தகுதியும் இருக்காது. நீங்க தேர்ந்தெடுக்கப்போறவர்தான் எதிர்காலத்தை முடிவு செய்யப்போறவங்க - நடிகர் பிரகாஷ் ராஜ்
 Prakash Raj
Prakash RajPT

”ஓட்டு போடவில்லை என்றால், கேள்வி கேட்கும் உரிமையும், தகுதியும் இருக்காது” என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனது வாக்கை பதிவு செய்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் இவ்வாறு கூறினார்.

தேர்தலில் வாக்களிக்க வேண்டியது மிக
முக்கிய கடமை. நீங்க தேர்ந்தெடுக்கப்போறவர்தான் எதிர்காலத்தை முடிவு செய்யப்போறவங்க.. rules in the parliament the delhi your voice உங்களுடைய குரல் அங்கு எழுப்பனும்னா... please vote. ரொம்ப முக்கியம். நீங்க ஓட்டு போடலைன்னா, நீங்க கேள்வி கேட்கிற தகுதியும் அந்த உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
” என்றார் பிரகாஷ் ராஜ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com