[X] Close

நீதிபதி தஹில் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

Minister-CV-shanmugam-met-Chennai-hc-chief-justice

ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமாணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார்.

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் அதிருப்தியில் இருந்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ராஜினாமாவை குடியசுரத் தலைவருக்கு அனுப்பினார். இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.


Advertisement

இந்நிலையில் ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமாணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். பதவியிலிருந்து விலகும் முடிவை கைவிட வண்டும் என தஹில் ரமாணியிடம் சி.வி.சண்மும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


Advertisement

Advertisement
[X] Close