இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் கடந்த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இந்து கடவுள் விநாயகர் குறித்து அவதூறாகப் பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரில், நீதிமன்ற உத்தவுபடி பாரதிராஜா மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பை தொடங்கி காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக பாரதிராஜா போராடி வரும் நிலையில், அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!