ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி உட்பட மொத்தம் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com