சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 10, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
10 May 2024, 12:56 am
Copied
5:35 pm, 10 May 2024
அரவிந்த் கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பத்தினர்
ArvindKejriwal
5:31 pm, 10 May 2024
#JUSTIN | சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல்
SavukkuSankar
4:29 pm, 10 May 2024
#JUSTIN | சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்
SaiSudharsan
4:04 pm, 10 May 2024
#BREAKING | பட்டாசு ஆலை உரிமையாளர் விதிமீறினால் குண்டாஸ் பாயும் - விருதுநகர் ஆட்சியர்
GoondasAct Virudhunagar
3:50 pm, 10 May 2024
#JUSTIN | சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு
CSKvsGT
3:36 pm, 10 May 2024
#JUSTIN | சென்னை அணிக்கு எதிராக சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தல்!
ShubmanGill
2:54 pm, 10 May 2024
#JUSTIN | குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் அரைசதம் விளாசல்!
ShubmanGill
2:45 pm, 10 May 2024
#JUSTIN | குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்!
SaiSudharsan
2:12 pm, 10 May 2024
#JUSTIN | மோடியுடன் மேடையில் விவாதிக்க தயார் - ராகுல் காந்தி
PMModi RahulGandhi
1:56 pm, 10 May 2024
#JUSTIN | எனக்கு அனுமனின் ஆசி எப்போதும் உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்
ArvindKejriwal
1:42 pm, 10 May 2024
#JUSTIN | சென்னை அணி பந்து வீச்சு
CSKvsGT
1:39 pm, 10 May 2024
#BREAKING | சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை
ArvindKejriwal
1:27 pm, 10 May 2024
#JUSTIN | விருதுநகர் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை
BatteryCarService
12:55 pm, 10 May 2024
#JUSTIN | கொடைக்கானல் கோடை விழா மே 17ல் தொடக்கம்
KodaikanalFlowerExhibition
12:46 pm, 10 May 2024
#JUSTIN | தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
MadrasHighCourt Dikshitar
12:39 pm, 10 May 2024
#JUSTIN | பட்டாசு ஆலைகளில் ஆய்வு - தொழிலாளர் நலத்துறை உத்தரவு
FireCrackers
12:32 pm, 10 May 2024
#JUSTIN | செல்லப் பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் - சென்னை மாநகராட்சி
ChennaiCorporation
12:22 pm, 10 May 2024
#BREAKING | கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
MKStalin ArvindKejriwal
12:14 pm, 10 May 2024
#JUSTIN | நிலம் தர மறுப்பு - அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தையில் தீர்வு
AnithaRadhakrishnan Thoothukudi
11:26 am, 10 May 2024
#BREAKING | காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரானது - பிரதமர் மோடி
PMModi Congress
11:17 am, 10 May 2024
#JUSTIN | வடலூர் வள்ளலார் சபை - ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Vallalar MadrasHighCourt
11:01 am, 10 May 2024
#JUSTIN | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
ArvindKejriwal
10:25 am, 10 May 2024
#JUSTIN | மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
MallikarjunKharge
10:21 am, 10 May 2024
#JUSTIN | பட்டாசு விபத்துக்கு காரணம் என்ன? - எஃப்.ஐ.ஆர்.-ல் தகவல்
Sivakasi FireCrackers
9:59 am, 10 May 2024
#BREAKING | ஒரே நாளில் 3ஆவது முறை தங்கம் விலை உயர்வு
GoldPrice AkshayaTritiya2024
9:44 am, 10 May 2024
#JUSTIN | கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா மகிழ்ச்சி
MamataBanerjee
9:35 am, 10 May 2024
#JUSTIN | பாசிச ஆட்சிக்கு சம்மட்டி அடி - செல்வப்பெருந்தகை
ArvindKejriwal Selvaperunthagai
9:04 am, 10 May 2024
#JUSTIN | விண்வெளி மையத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் - நாசா
#NASA | #Puthiyathalaimurai
8:57 am, 10 May 2024
#BREAKING | 'தன்னை காப்பாற்ற அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் மோடி' - ராகுல் காந்தி
#RahulGandhi | #Congress | #AmbaniAdani | #PMModi
8:52 am, 10 May 2024
#BREAKING | கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்
#ArvindKejriwal | #Delhi | #SupremeCourt
8:45 am, 10 May 2024
#BREAKING | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
#ArvindKejriwal | #Delhi | #SupremeCourt
8:30 am, 10 May 2024
#JUSTIN | எழுதித் தருகிறேன்; உ.பி.யில் பாஜக படுதோல்வி அடையும்: ராகுல்
#RahulGandhi | #Congress | #UttarPradesh
8:04 am, 10 May 2024
500க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை!
#Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
7:52 am, 10 May 2024
#JUSTIN | மதமாற்றங்களை ஏற்க மாட்டேன்: சி.பி.ராதாகிருஷ்ணன்
7:26 am, 10 May 2024
#JUSTIN | பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் கால அவகாசம்
#Ponmudy | #SupremeCourt
7:15 am, 10 May 2024
#JUSTIN | விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்
#MKstalin | #CMStalin
6:53 am, 10 May 2024
சாதனை படைத்த மாற்றுத்திறனாளி
#Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
5:43 am, 10 May 2024
#BREAKING | சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை
#SavukkuShankar
5:35 am, 10 May 2024
#BREAKING | 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்து
#MKStalin | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
5:26 am, 10 May 2024
#BREAKING | தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர்
#MKStalin | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
5:02 am, 10 May 2024
20,691 மாணவர்கள் கணக்கில் 'புலி'
#Result2024 | #10thResult | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
4:16 am, 10 May 2024
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.90% அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன
#Result2024 | #10thResult | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
4:05 am, 10 May 2024
வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் (5.95%) தேர்ச்சி
#Result2024 | #10thResult | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
4:05 am, 10 May 2024
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
#Result2024 | #10thResult | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
3:59 am, 10 May 2024
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
#Result2024 | #10thResult | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
2:52 am, 10 May 2024
#PTPrime | இன்று நடிகை மிருணாளினி ரவி பிறந்தநாள்
#HBDMirnaliniRavi | #ActressMirnaliniRavi
2:07 am, 10 May 2024
#JUSTIN | பிளே ஆஃப் வாய்ப்பில் ஊசலாடி வரும் பெங்களூரு
#RCB | #IPL | #IPL2024
1:59 am, 10 May 2024
#JUSTIN | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
#Result2024 | #10thResult | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
1:48 am, 10 May 2024
இன்று வெளியாகிறது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு
#Result2024 | #10thResult | #Tamilnadu | #School | #Students | #Exam | #ExamResult2024 | #Puthiyathalaimurai
1:43 am, 10 May 2024
#JUSTIN | பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஃபோர்மேன் கைது
#Sivakasi | #FireCrackers | #FirecrackerFactory | #FirecrackerFactoryBlast
1:21 am, 10 May 2024
வாய்ப்பு வரும் வரை காத்திருக்காமல், வாய்ப்பை உருவாக்குபவனே புத்திசாலி
#MotivationalQuotes | #Tamilmotivation
12:56 am, 10 May 2024
#BREAKING | தங்கம் விலை உயர்வு!
#Gold | #GoldRate | #Chennai
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP