கோவையில் தாஜ்மஹாலை சாக்லேட்டை கொண்டு வடிவமைத்து உள்ளனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் தாஜ்மஹாலை சாக்லேட்டை கொண்டு வடிவமைத்து விற்பனைக்காக வைத்து உள்ளனர். காதலர் தினம் இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாடப்பட உள்ள சூழலில், தஜ்மஹால் பல்வேறு பரிசுப் பொருட்கள் கடைகளில் குவிந்து உள்ளது. இந்நிலையில் வித்யாசமாக முழுவதும் சாக்குலேட்டுகளை கொண்டு தாஜ்மஹாலை கோவையை சேர்ந்த இல்லத்தரசி சுஜாதா வடிவமைத்து விற்பனைக்காக வைத்து உள்ளார்.
முழுவதும் கோகோ பவுடரை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தாஜ்மஹால் எந்த ரசாயனம் கலக்காமல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஹார்ட் வடிவிலான சாக்குலேட்டுகள் என பல்வேறு விதங்களில் முற்றிலும் சாக்குலேட்டுகளால் கொண்டு தயாரிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் வாடிக்கையாளர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Loading More post
விடுதலையானார் பேரறிவாளன் - சிறப்பான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்!
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்