அமேசான் தளத்தில் ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் SE 32 ஜிபி மாடல் இப்போது ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைல் ரூ.8,000 விலை குறைந்து இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் X விலையை கருத்தில் கொண்டு ஐஃபோன் SE குறைந்த விலையில் வாங்க சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோனாக இருக்கிறது. ஐபோன் SE ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.0 இன்ச் 640x1136 பிக்சல் டிஸ்ப்ளே, ஆப்பிள் A9 சிப்செட், 2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி பிரைமரி கேமரா, 5-எலிமென்ட் லென்ஸ், ட்ரூடோன் பிளாஷ் மற்றும் 1.2 எம்பி செல்ஃபி கேமரா, சமீபத்திய ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐஃபோன் SE மாடலின் தற்போதைய விலை மோட்டோ ஜி5எஸ் பிளஸ், நோக்கியா 6 மற்றும் சியோமி MiA1 உள்ளிட்ட மாடல்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஸ்மார்ட்ஃபோன்களிலும், ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருந்தாலும், ஆப்பிள் A9 சிப்செட்டை விட குறைவான வேகம் கொண்ட பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் X விலையை கருத்தில் கொண்டு ஐஃபோன் SE குறைந்த விலையில் வாங்க சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அமேசான் தளத்தில் ஐபோன் SE மாடலின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு பழைய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.15,100 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
Loading More post
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?