Uvaram P
ஊடகத்துறையின் டிஜிட்டல் பிரிவில் நான்கரை ஆண்டு அனுபவம் பெற்றவர். 2021 சட்டமன்ற தேர்தல் களப்பணியில் துவங்கி நியூஸ் 7 தமிழில் பணியை துவங்கியவர். டிஜிட்டல் பிரிவில் துவங்கி தொலைக்காட்சி மற்றும் கதைகளின் கதை தொடர்களை எழுதியவர். தொடர்ச்சியாக, Way2News, News tamil 24x7 நிறுவனங்களில் பணியாற்றியவர், புதியதலைமுறையில் Content Producer ஆக இருக்கிறார். அரசியல் மற்றும் சமூக அக்கறை கொண்ட செய்திகளில் அதிக கவனம் செலுத்துவதோடு, பெருஞ்செய்தி எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். மாவட்ட செய்திகளில் துவங்கி தேசிய, சர்வதேச செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். அரசியல் செய்திகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.