சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என்றும் புலனாய்வு தகவல் கிடைத்து இருப்பதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருநடை மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இருமுடி சுமந்தபடி சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ஐயப்ப பக்தர்கள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாகவும், எனவே பாதுகாப்பை அதிகபடுத்தும்படியும் கேரள அரசுக்கு புலனாய்வு தகவல் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சபரிமலை முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
Loading More post
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!