[X] Close

சேலத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Rally-against-corruption-in-salem-village-people-participated

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கோணகாபாடி கிராமத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சேலம் ஓமலூரில் நடந்த ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மின் பகிர்மான கழக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் அரசு திட்டங்களில் ஊழல் செய்வதை தடுக்க வேண்டும், எந்தவொரு பணிக்கும் லஞ்சம் கொடுக்க கூடாது போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. இதில் குக்கிராமங்களைச் சேர்ந்த வயதானவர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.


Advertisement

Advertisement
[X] Close