Published : 27,Oct 2022 01:48 PM

அக்டோபர் 27: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

October-27-Movies-OTT-and-web-series-released-this-week

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. ராம் சேது (இந்தி) - அக். 25

2. Thank God (இந்தி) - அக். 25

3. Har Har Mahadev (மராத்தி) - அக். 28

4. காலங்களில் அவள் வசந்தம் (தமிழ்) - அக். 28

5. Vichithram (மலையாளம்) - அக். 28

6. Gandhada Gudi (கன்னடம்) - அக். 28

7. The Invitation (ஆங்கிலம்) - அக். 28

image


ஓ.டி.டி. (OTT)

1. Jaula (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 24

2. Pinocchio (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 25

3. Blade of the 47 Ronin (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 25

4. Bodies Bodies Bodies (ஜெர்மன்), பிரைம் - அக். 25

5. Accident Man: Hitman's Holiday (ஆங்கிலம்), பிரைம் - அக். 26

6. The Good Nurse (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 26

7. Barbarian (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - அக். 26

8. Matriarch (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - அக். 26

9. Hellhole (போலீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 26

10. Robbing Mussolini (இத்தாலி), நெட்ஃபிளிக்ஸ் - அக். 26

11. Cemara's Family 2 (இந்தோனேஷியன்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 27

12. Appan (மலையாளம்), சோனிலைவ் - அக். 28

13. All Quiet on the Western Front (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 28

image

ஷோ (Show)

1. Franco Escamilla: Voyerista Auditivo (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 23

2. Dubai Bling (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 27

image


டாக்குமெண்ட்ரி (Documentary)

1. Fugitive: The Curious Case of Carlos Ghosn (பிரெஞ்சு), நெட்ஃபிளிக்ஸ் - அக். 26

2. Captains (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 26

3. Indian Predator: Murder In A Courtroom (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - அக். 28

image


சீரிஸ் (Series)

1. Mr. Midnight: Beware the Monsters (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 24

2. Guillermo del Toro's Cabinet of Curiosities (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 25

3. Shadow Detective (கொரியன்), ஹாட்ஸ்டார் - அக். 26

4. Star Wars: Tales of the Jedi (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - அக். 26

5. The Mysterious Benedict Society S2 (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - அக்.26

6. Sumo Do, Sumo Don't (கொரியன்), ஹாட்ஸ்டார் - அக். 26

7. Jhansi (தெலுங்கு), ஹாட்ஸ்டார் - அக். 27

8. Flames S3 (இந்தி), பிரைம் - அக். 28

9. The Bastard Son & the Devil Himself (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 28

image


திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Krishna Vrinda Vihari (தெலுங்கு), நெட்ஃபிளிக்ஸ் - அக். 23

2. Panthrand (மலையாளம்), பிரைம் - அக். 23

3. Swathimuthiyam (தெலுங்கு), ஆஹா - அக். 24

4. நானே வருவேன் (தமிழ்), பிரைம் - அக். 27

5. Sabash Chandra Bose (மலையாளம்), பிரைம் - அக். 27

6. Window Seat (கன்னடம்), ஜீ5 - அக். 28

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்