[X] Close

ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு

தமிழ்நாடு

Ravichandran-gets-one-more-month-extension-of-parole

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து 30 நாட்கள் சாதாரண விடுப்பில் வெளியில் வந்த ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒருமாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது

ஒரு மாதகால பரோல் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு மாத காலத்திற்கு பரோலை நீட்டித்து சிறைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைப்படிக்க...பண மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படை 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close